உடலிலே இருக்கக் கூடிய உயிரின் இருப்பு அதிகமாகி ,
அந்தக் கூடுதலான இருப்பு புலன் வழியாக்ச் செலவாகும் ,
அந்த செலவு , உடலுக்கும் உயிருக்கும் பொருத்தமான ,
நிகழ்ச்சியாக அமைந்தால் இன்பமாக உணரப்படுகிறது ,
உயிர்ச்சக்தியின் குறைந்தபட்ச இருப்பை அச்செலவு ,
தாண்டும் போது துன்பம் தோன்றுகிறது ,
உடலைக் கருவியாகக் கொண்டு புலன் வழியே தன் ,
அலைகளால் உயிரே செலவாகி இன்ப ,துன்பத்தை உணர்கிறது .
No comments:
Post a Comment