Saturday, 20 July 2013

பற்றற்று இருக்க

எல்லா ஆசைகளையும்,

துறந்து விட வேண்டும்,

 என்பது இதன் பொருள் அல்ல , 

வைக்க வேண்டிய பொருளில்,

ஆசை வைக்க வேண்டும் ,

ஆசையில் அளவு  முறை வேண்டும் , 

என்று தான் மகரிஷி சொல்கிறார் .

No comments:

Post a Comment