Thursday, 11 July 2013

தலை முறை தலைமுறையாக,

சஞ்சிதம் என்பது முன்னோர்களின் செயல் பதிவுகள் , 

தலை முறை  தலைமுறையாக,

 கருவழியே தொடரும் பாவப் பதிவுகளாகும் , 

அதை அனுபவித்து தீர்க்கவே உடல் எடுத்து வந்துள்ளோம் , 

அவரவர் வாழ்வில் தவறு செஇதிராவிட்டாலும் ,

முன் வினையின் காரணமாக துன்பம் அனுபவிக்க வேண்டி வரும் , 

இப்பிறவி, என்பது உயிரின் பரிணாமத் தில் ஒரு சிறு பகுதியே , 

எதிர்பாராது வரும் சிக்கல்களுக்கு இம்முன்வினைகளே காரணம் , 

தவமும் அறமும் இணைந்து அருள் வாழ்வு மூலம் தான்,

 இதனை மாற்ற இயலும் .

No comments:

Post a Comment