இறைவன் காலமாக இருக்கிறான் ,
அனைத்தையும் காலத்தில் மலர்த்துகிறான் ,
முக்காலங்களும் இறைநிலையில் உள்ளது ,
கடந்த கால சரித்திரத்தை அறிகிறோம் ,
நிகழ காலம் எதிரில் விரிகிறது,
ஆனால் வருங்காலத்தை இறைவன் ,
மறைத்து வைத்து உள்ளான் ,
அதை தெரிந்து கொண்டாள் நம் வினைப் பதிவுகளை ,
அனுபவிக்க மறுத்து அடம் பிடிப்போம் .
No comments:
Post a Comment