Wednesday, 17 July 2013

கடவுளின் வீட்டை நோக்கி

கடவுளின் வீட்டை நோக்கி,

 நான் கால்களை நீட்டிக் கொண்டிருப்பது,

 அவமரியாதைக் காட்டுவதாக நீ நினைத்தால்,

 கடவுள் இல்லாத இதர திசை ஒன்றை நோக்கி ,

உன் கால்களைத் திருப்பிக் கொள் .

No comments:

Post a Comment