Friday, 19 July 2013

பொருள் தேடாமல்

பொருள் தேடாமல் பிறர் உழைப்பில் ,

வாழும் சூழ்நிலை ஏற்பட்டால் ,

பெற்ற பிள்ளையே ஆயினும் ,

அவமானபடத்தான் வேண்டும் ,

நீங்கள் விடா முயற்சியோடு ,

ஏதாவது ஒரு தொழிலை,

 செய்து பொருளை தேடுங்கள் , 

அதன் பிறகே பிறரிடத்தில் ,

உங்கள் மீது மதிப்பு  ஏற்படும் .

No comments:

Post a Comment