Wednesday, 3 July 2013

சூரியனை ஆந்தையால்

முழு  உலகத்திற்கும் ஒழி தரும் சூரியனை,

 ஆந்தையால் காண முடியவில்லை என்றால்,

 அது சூரியனது குற்றம் கிடையாது ,

அந்த பறவையின் பார்வையில் உள்ள குற்றமே ,

அதேபோல் கடவுளை,

  அருளை பற்றி புரியாத்தது   அறியாமையே .

No comments:

Post a Comment