Wednesday, 31 July 2013
துள்ளிய சமதளச்சீர்மை
முற்பிறவியில் பல கர்ம வினைகளைப் பெற்ற ஆத்மாக்கள் ,
இது போன்ற பெற்றோருக்குப் பிளளைகலாகப் பிறந்து,
தன்னுடைய கர்ம வினைகளை அனுபவிக்கின்றன ,
அதனால் செயல் விளைவு நீதியில் ,
அவரவர்கள் செயலுக்கு ஏற்ப ஒரு நிலையை இறைவன் அளிக்கிறான் ,
இதையே மகரிஷி அவர்கள் துள்ளிய சமதளச்சீர்மை ,
என்ற வார்த்தையில் குறிப்பிடுவார் .
Tuesday, 30 July 2013
மயக்கமே மனிதனுள் நிலைப்பதால்
இல்லறத்தாரை குடும்பம் , சுற்றம் என்ற பந்தம் மனம் பற்றற்ற நிலைக்கு செல்லவிடாமலெயெ தடுத்து விடுகின்றது , தன ஆன்ம விடுதலையை சிந்திக்கும் ஞானம் மறைந்து , தம் மக்கள் வழியே பிறவி எடுத்து செல்லும் மயக்கமே மனிதனுள் நிலைப்பதால் ஆன்மீகத்திற்கு நேரம் ஒதுக்கி பயிற்ச்சி செய்ய இயலவில்லை ,
Sunday, 21 July 2013
பிறவித் தொடர்ச்சியாக வரும்,
பிறவித் தொடர்ச்சியாக வரும்,
யோகிகள் இதற்க்கு விதி விலக்கு ,
அவர்கள் குழந்தைப் பருவத்திலேயே ,
யோகத்தை ஆரம்பித்து விடுவார்கள் .
வேத காலத்தில் சிலை வணக்கம் இல்லை
வேத காலத்தில் சிலை வணக்கம் இல்லை ,
கடவுளுக்கு என்று கோயில்கள் இல்லை ,
மனிதனுக்கும் கடவுளுக்கும் தொடர்பு ,
ஏற்படுத்தும் பூசாரிகலும் இல்லை ,
மனிதனே கடவுளை நேரடியாக வணங்கலாம் .
ஆத்மா அனுகூலம்
பச்சை மரத்தில் தீபற்றுவது கடினம் ,
காய்ந்த விறகில் சிறிது நேரம் கழித்து பற்றும் ,
பஞ்சில் மிக எளிதாகப்பற்றும் ,
அதே போன்று சாதகனின் ,
மனப்பக்குவத்திற்கு ஏற்றவாறே ,
ஆத்மா அனுகூலம் கிடைக்கும் காலம் வேறுபடும் .
தன்னுடைய சொந்த பந்தங்களையும் ,
தன்னுடைய சொந்த பந்தங்களையும் ,
ஆசைகளையும் , சுய நலத்தையும் துறத்தல்,
ஆகிய குறிக்கோளை இணைத்து ,
பரமானந்த நிலையடைதலே ,
நோக்கமாக கொண்டவர்கள் என்பதைக் குறிக்கும் .
நம் வினைப் பதிவுகளை
இறைவன் காலமாக இருக்கிறான் ,
அனைத்தையும் காலத்தில் மலர்த்துகிறான் ,
முக்காலங்களும் இறைநிலையில் உள்ளது ,
கடந்த கால சரித்திரத்தை அறிகிறோம் ,
நிகழ காலம் எதிரில் விரிகிறது,
ஆனால் வருங்காலத்தை இறைவன் ,
மறைத்து வைத்து உள்ளான் ,
அதை தெரிந்து கொண்டாள் நம் வினைப் பதிவுகளை ,
அனுபவிக்க மறுத்து அடம் பிடிப்போம் .
வள்ளுவரும்
வள்ளுவரும் , தவம் செய்து,
இயற்கையோடு இணைந்து ,
வாழ்ந்தாலே மனித வாழ்வு சிறக்கும் ,
தவம் செய்பவர்கள் ,
குறைந்தால் வறுமை ஓங்கும் .
Saturday, 20 July 2013
பரினாம வளர்ச்சி
இறைநிலையில் அணுவாகப் பரிணமித்து அண்டங்களாகி ,
ஓரறிவு முதல் ஆறறிவாகி , ஆறறிவின் சிறப்பு அறிந்து,
ஞாலத்தில் வாழ்ந்து தன மூலத்தை உணர்ந்து ,
அதில் அடங்கி விடுவதோடு முடிந்து விடுகின்றது ,
இதற்க்கு மேல் வளர்ச்சி என்பது இல்லை .
பிரம்மஞானம் என்றால்
பிரம்மஞானம் என்றால்,
முழுமையை உணர்ந்து ,
அறிவு என்று பொருள் ,
அந்நிலை பெற்ற அறிவு வாழும்,
காலத்தே வாழ்க்கை சிக்கல்களில் இருந்து ,
தன்னை விடுத்துக்கொண்டு ,
முழுமையை நோக்கிய பயணத்தில்,
தொடர்ந்து கொண்டே இருக்கும் .
மாற்றம் மட்டுமே நிலையானது
எதிலிருந்து தோன்றியதோ,
அதை தான் அது சேருகிறது ,
அங்கு பெயரும், உருவமும் மட்டுமே,
அழிந்து விடுகிறதே தவிர ,
அப்பொருள் அழிவது இல்லை ,
கடலிலே கலக்கின்ற நதி,
தன்னுடைய தனித்தன்மையை இழந்து கடலாகிறது ,
அதே போன்று தான் இதுவும் .
ஆசை வந்தால்
உடலில் ஆசை விழுந்தால் காமூகனாகிரான் ,
பொருளில் ஆசை வந்தால் லோபியாகிறான் ,
வாழ்வில் ஆசை வந்தால் சம்சாரியாகிறான் ,
இறைவன் மேல் ஆசை வந்தால் ஞானி ஆகிறான் .
பற்றற்று இருக்க
எல்லா ஆசைகளையும்,
துறந்து விட வேண்டும்,
என்பது இதன் பொருள் அல்ல ,
வைக்க வேண்டிய பொருளில்,
ஆசை வைக்க வேண்டும் ,
ஆசையில் அளவு முறை வேண்டும் ,
என்று தான் மகரிஷி சொல்கிறார் .
பூரனம் குறைவு படாது
ஒரு விளக்கிலிருந்து பல விளக்குகளைப் ,
பற்ற வைத்து சுடர் விடச் செய்யலாம் ,
மற்ற சுடர்களை உண்டாக்கியதால் ,
முதல் விளக்கின் சுடர் குறையவா செய்கிறது ?
அது போலத்தான் மூலமும் ,
அதிலிருந்து தோன்றிய அண்டங்களும் .
தியானம்
அவர்களால் உண்மையை ,
உள்ளவாறு உணர்ந்து கொள்ள,
கால அவகாசம் தேவைப்படும் ,
ஏன் , சில பிறவிகள் கூட,
கடக்க வேண்டியிருக்கும் .
முக்திக்கு வழி
மனிதன் வாழும் காலத்தில்,
ஆன்மாவைத் தூய்மை செய்து,
பேரான்மாவோடு ,
இணைப்பதே முக்தியாகும் ,
ஆன்மத் தூய்மையே முக்திக்கு வழியாகும் ,
இதில் செல்வந்தன், ஏழை, கற்றவன், கல்லாதவன்,
என்ற பாகுபாடு இல்லை .
இயற்கையின் ரகசியங்கள்
உலகப் பற்றுகளிலிருந்து மனம் விடுபட்டு,
குணநலப்பேறு அமைந்திருக்கும் உள்ளத்தில் ,
இறைவனின் கருணை பூரனமாக தோன்றி ,
இயற்கையின் ரகசியங்கள் உணர்த்தப் பெரும் .
இறை உணர்வை
கல்வியாளர்கள் முயன்றால் எளிதில் இறையறிவைப் பெறலாம்,
ஆனால் தியானம் இல்லாமல் இறை உணர்வை பெற இயலாது ,
பொருள் துறையில் அதிக நாட்டம் உள்ளவரை ,
அருள் துறையில் நுழைய மனம் வராது .
Friday, 19 July 2013
பொருள் தேடாமல்
பொருள் தேடாமல் பிறர் உழைப்பில் ,
வாழும் சூழ்நிலை ஏற்பட்டால் ,
பெற்ற பிள்ளையே ஆயினும் ,
அவமானபடத்தான் வேண்டும் ,
நீங்கள் விடா முயற்சியோடு ,
ஏதாவது ஒரு தொழிலை,
செய்து பொருளை தேடுங்கள் ,
அதன் பிறகே பிறரிடத்தில் ,
உங்கள் மீது மதிப்பு ஏற்படும் .
தவத்திற்கு இலக்கணம்
வரும் துன்பத்தைத் தாங்கிக் கொள்வதும் ,
பிற உயிர்களுக்குத் துன்பம் ,
விளைவிக்காமல் இருப்பதுவே ,
தவத்திற்கு இலக்கணமாகும் ,
முயற்சி இல்லாதவனுக்கும்
முயற்சி இல்லாதவனுக்கும்
தேடுதல் இல்லாதவனுக்கும் ,
அது ஞானமே ஆனாலும் கிட்டாது ,
வாழ்வில் முன்னேற்றம் என்பது இல்லை .
ஆன்மா தன்னை தூய்மை செய்து கொள்ளவே ,
ஆன்மா தன்னை தூய்மை செய்து கொள்ளவே ,
இந்த உடலை எடுத்து வந்திருக்கிறது ,
ஆனால் மனமானது ,
உலக விவகாரங்களில் ஈடுபடும்பொழுதும் ,
காரியங்களை ஆற்றிக் கொண்டேயிருக்கும் பொழுதும்,
உணர்ச்சி நிலைக்கு வருமானால் ,
அதன் விளைவாக தவறுகள் தோன்றி ,
துன்பங்கள் வரத்தான் செய்யும் .
ஆடம்பிறத்தை தவிர்த்து
சேமிக்கும் பணத்தில் ஒரு பகுதியை,
ஏழை எளியவர்களுக்கும் ,
அனாதை ஆசிரமங்களுக்கும் ,
உணவாகவோ உடையாகவோ ,
நிதியாகவோ அளிக்கலாம் .
விஞ்ஞானம் வளரும் போது
காலம் மாறும் போது ,
சில சாஸ்திரங்கள் மாறும் ,
விஞ்ஞானம் வளரும் போது,
சோதிடங்கள் பொய்க்கும் என்று
அதே சாஸ்திரங்கள் சொல்லுகின்றன .
நம் ஆன்ம சக்தி விழிப்புநிலை
நம் ஆன்ம சக்தி விழிப்புநிலை பெரும்,
வாழ்க்கை சிக்கல்களைப் போக்கிக் கொள்ளவும்,
சூழ்நிலைகளை வெற்றி கொள்ளவும் வழி கிடைக்கும் ,
இறுதியில் மனிதனை வாழ்வின் நோக்கமான ,
தெய்வீகப் பாதைக்கு அலைத்துச் செல்லும் .
உயர்ந்த தொண்டு
இம்மைக்கும் மறுமைக்கும் உதவுகின்ற,
ஆன்மீகத்தொண்டு உயர்ந்த்தென்றாலும்,
பிற உயிரின் தேவை , ஆற்றுகின்ற காலம்,
சூனிலையைப் பொறுத்து ,
அனைத்துத் தொண்டும் உயர்ந்ததுதான் .
தியானத்திற்கு துணை நிற்க ,
மனதில் விருப்பமோ , வெறுப்போ, மகிழ்ச்சியோ,
துன்பமோ, உலகியல் ஆசைகளோ,
பொறாமை நினைவுகளோ இன்றித்,
துய்மையான மனத்துடன்,
தியானத்திற்கு துணை நிற்க ,
குருவையும் இறைவனையும் வேண்டித்,
தியானத்தை துவங்க வேண்டும் .
புண்ணியம்
ஒரு பெரிய கோடீஸ்வரர் இருக்கிறார் ,
அவருக்கு ஒரு குழந்தை ,பிறக்கிறது
அது பிறந்தவுடன் கோடீஸ்வரன் ஆகிறது!!
அந்த ஆன்மா அதற்கான புண்ணியத்தை ,
முற்பிறவியில் உழைத்து சேமித்து வைத்திருக்கிறது .
சிறு வயதிலேயே இறையருளைப்
பல பிறவிகளில் ஆன்மீகத் தேடுதலில்.
இடைவிடாது முயற்ச்சித்தவர்கள்,
மறுபிறவியில் அதன் தொடர்சியாக,
சிறு வயதிலேயே,
இறையருளைப் பெற்று விடுகிறார்கள் ,
மற்றவர்கள் அதை ,
உழைத்து சம்பாதிக்க வேண்டும் .
Thursday, 18 July 2013
நல்லார் இணக்கமும் அடியார்களோடு உறவாடுதலும்
நல்லார் இணக்கமும் ,
அடியார்களோடு உறவாடுதலும்,
தெய்வத்தை உணரவேண்டும் என்ற ஆர்வமும் ,
இந்த மனிதப் பிறவிக்கு உகந்த விஷயங்கள் .
முதியவர் ஒருவருக்கு அளிக்கப்படும் கெளரவம் ,
முதியவர் ஒருவருக்கு அளிக்கப்படும் கெளரவம் ,
கடவுளுக்கு செய்யப்படும் மரியாதையாகும் ,
வயோதிகர்களுக்கு கண்ணியமளிக்கும்,
ஒவ்வொரு இளைனருக்கும் ,
அவர்களது முதுமைப் பருவத்தில் மரியாதை ,
செய்பவர்களைக் கடவுள் நியமிக்கிறார் .
பகவான் புத்தர்
பகவான் புத்தர் உன் பாவங்களை கழுவிட மாட்டார் ,
உன்னைப் பாவங்களிலிருந்து விடுவிக்க மாட்டார்,
உனக்குப் பதிலாக தாம் வந்து பிணையாக நிற்க மாட்டார் ,
நாம் கடை தேருவதற்குரிய மார்க்கத்தைத் தான் காட்டியிருக்கிறார் .
உடலை அடக்கி , நாவை அடக்கி
உடலை அடக்கி , நாவை அடக்கி
மனதையும் அடக்கியுள்ளஞானிகளே ,
உண்மையான நல்லடக்கம் உள்ளவர்கள் .
தெய்வத்தின் விருப்பத்திற்க்கு,
தெய்வத்தின் விருப்பத்திற்க்கு,
எதிராக எந்த ஒரு மனித ,
சக்தியும் நிற்க முடியாது .
சொர்க்கத்தையும் நரகத்தையும் ,
சொர்க்கத்தையும் நரகத்தையும் ,
பூமியிலெ நாம் சுவைத்துப் பார்க்கவே ,
இறைவன் பெண்ணை படைத்தான் .
அனுபவத்தால்
அனுபவத்தால் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றை ,
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் அரியச் செய்ய முடியாது .
நேர்மையில் நம்பிக்கை இல்லை
உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால்,
நீங்கள் நேர்மையற்ற முறையில்,
சிறிது காலம் வாழ்ந்து பாருங்கள் ,
பிறகு உண்மை புரியும் .
வினைப்பதிவுகள் தீரும்
வினைப்பதிவுகள் தீரும் காலத்தில் துன்பம் தோன்றும்,
அதை அனுபவித்துதான் தீர்க்க முடியும் ,
ஆன்மீகப் பயிற்சிகள் உங்களுக்கு,
இதை மாற்றும் மனவலிமையைக் கொடுக்கும்,
அதற்க்கு வேறு மாற்று வழியில்லை .
இன்பம் துன்பம்
உடலிலே இருக்கக் கூடிய உயிரின் இருப்பு அதிகமாகி ,
அந்தக் கூடுதலான இருப்பு புலன் வழியாக்ச் செலவாகும் ,
அந்த செலவு , உடலுக்கும் உயிருக்கும் பொருத்தமான ,
நிகழ்ச்சியாக அமைந்தால் இன்பமாக உணரப்படுகிறது ,
உயிர்ச்சக்தியின் குறைந்தபட்ச இருப்பை அச்செலவு ,
தாண்டும் போது துன்பம் தோன்றுகிறது ,
உடலைக் கருவியாகக் கொண்டு புலன் வழியே தன் ,
அலைகளால் உயிரே செலவாகி இன்ப ,துன்பத்தை உணர்கிறது .
Wednesday, 17 July 2013
கடவுள் என்பது
கடவுள் என்பது உண்மையிலேயே,
கற்பனையாக இருந்தாலும் ,
மனிதன் மனிதனாக வாழக்,
கடவுளை நாம் சிருஷ்டித்தே தீரவேண்டும் .
கடவுளே இந்த ஜகத்தில்
கடவுளே இந்த ஜகத்தில்,
எங்கும் பரந்த மகாசக்தியாக,
இருக்கிறார் என்பதை உணர்ந்து,
மாதரிடம் அந்த மகாசக்தியின்,
விளக்கத்தைக் காண்பவனே,
உண்மையான சாந்தன் .
ஞானிகளுடைய போதனையாகும் .
தனக்கென்பது ஒன்றும்மில்லை என்பதே ,
எல்லா மதங்களின் ,
ஞானிகளுடைய போதனையாகும் .
மனிதன் கடவுளின் குழந்தை ஆகும் ,
மனிதன் கடவுளின் குழந்தை ஆகும் ,
அழியக்கூடிய உலகம் மற்றும் ,
உடலுடன் தன்னை அடையாளம் காணும்போது ,
அவன் இறக்கக் கூடியவனாக இருக்கிறான் .
கடவுளின் வீட்டை நோக்கி
கடவுளின் வீட்டை நோக்கி,
நான் கால்களை நீட்டிக் கொண்டிருப்பது,
அவமரியாதைக் காட்டுவதாக நீ நினைத்தால்,
கடவுள் இல்லாத இதர திசை ஒன்றை நோக்கி ,
உன் கால்களைத் திருப்பிக் கொள் .
யார் என்னை கடவுள்
யார் என்னை கடவுள் என்று கூறுகின்றனரோ,
அவர்கள் குறைகூறத் தக்கவர்களாகும்,
மற்றும் அளிக்கப்படுவதற்கு உரியவர்களாகும்,
நான் ஆண்டவனின் ஊழியனே .
Tuesday, 16 July 2013
கடவுள் அன்பாக உள்ளார் ,
கடவுள் அன்பாக உள்ளார் ,
அன்புடன் வாழ்பவன் ,
கடவுளிடம் வாழ்பவன்,
கடவுள் அவனிடம் வாழ்வார் .
கடவுள் உன் குலத்தையும் ,
கடவுள் உன் குலத்தையும் ,
ஜாதியையும் கேட்கமாட்டார் ,
உலகத்தில் யாது செய்தாய் ,
என்று மட்டுமே கேட்பார் .
ஆன்மிகத்தில் சிறந்த மனிதர்கள்,
ஆன்மிகத்தில் சிறந்த மனிதர்கள்,
சமாதானத்தின் காவலர்கள் ,
ஆன்மிகம் எல்லோரையும் வாழவைக்கும் .
கடவுள் கற்பகமரத்தைப் போன்றவர் ,
கடவுள் கற்பகமரத்தைப் போன்றவர் ,
நீ அவரிடம் வேண்டுவது உனக்குக் கிடைக்கும் ,
ஒவ்வொருவரும் தான் வேண்டுவதைப் பெறலாம் .
இறைவனை வெளியே தேடுதல் அறியாமை ,
இறைவனை வெளியே தேடுதல் அறியாமை ,
தமக்குள்ளேயே இறைவன் இருப்பதை உணர்வதே அறிவு .
கடவுளது கை வன்மைக்குப் பணிந்து
கடவுளது கை வன்மைக்குப் பணிந்து,
உங்களைத் தாழ்த்துங்கள் ,
குறித்த காலத்தில்,
அவர் உங்களை உயர்த்துவார் .
Monday, 15 July 2013
நீங்கள் நினைத்தால் மனதை உயர்த்தவும் முடியும்
நீங்கள் நினைத்தால் மனதை உயர்த்தவும் முடியும் ,
தாழ்த்தவும் முடியும் ,ஞானம், வைராக்கியம், பக்தி ,
இவை மனதை மேம்படுத்தும் ,
மனதில் தான் பந்தம் இருக்கிறது ,
முக்தியும் இருக்கிறது ,
எல்லாம் மனதை பொறுத்தது .
உலகம் அனைத்தும் ஆன்மாவே ,
உலகம் அனைத்தும் ஆன்மாவே ,
ஆன்மாவைத் தவிர எதுவும் இல்லை ,
ஆன்மாவிற்கு உபாதிகள் எதுவும் இல்லை ,
அது வர்ணிக்க முடியாதது ,
பகுக்க முடியாதது ,
குணங்கள் அற்றது ,
பரிசுத்தமானது ,
வாக்கிற்கும், மனதிற்கும் எட்டாதது .
மன அமைதியை அகங்காரம் அழிக்கிறது ,
மன அமைதியை அகங்காரம் அழிக்கிறது ,
அகங்கார உணர்ச்சி இருக்கும் வரையிலும் ,
மனிதன் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும் ,
அகங்காரம் மறைந்தால் கஷ்டமும் மறையும் ,
ஆகவே அகங்காரத்தைத் தவிர்த்து வாழ்வது தான்,
மிகவும் சிறந்த நெறியாகும் .
Saturday, 13 July 2013
ஒரு கடவுள் , விதி, மூலப்பொருள் ,
ஒரு கடவுள் , விதி, மூலப்பொருள் ,
மிகவும் தொலைவிலுள்ள,
ஒரு தெய்வீக சக்தி ஆகிய ,
இவற்றையே எல்லாப் படைப்புகளும் ,
சுற்றிவருகின்றன .
ஒரு தெய்வீகத்தன்மை
நம்முடைய முடிவுகளைத்,
தீர்மானிக்க ஒரு தெய்வீகத்தன்மை இருக்கிறது ,
அதுபற்றி அலட்சியமாகக் கூற,
நம்மால் எப்படி முடியும் .
மனிதன் அடுத்தநாள் உயிர்ரோடு இருப்பான்
மனிதன் அடுத்தநாள் உயிர்ரோடு இருப்பான் என்று,
கடவுள் சொல்வார் ,
என்கின்ற அளவுக்கு நல்லவிதமாக ,
கடவுளை பற்றி நினைப்பதில்லை .
Thursday, 11 July 2013
பிறப்பிற்கு முன்னும் , இறப்பிற்கு பின்னும்,
பிறப்பிற்கு முன்னும் , இறப்பிற்கு பின்னும்,
உயிரின் நிலையை யூகித்து உணர்ந்தால் ,
உலக வாழ்க்கையில் நாம் உருவாக்கிக் கொள்ளும்,
கருத்துக்கள் எல்லாம் கனவில் நடந்த நிகழ்ச்சிகள்,
போல வலுவற்றுப் போகும் .
எல்லோரும் பிறந்தோம் , வாழ்கிறோம், இறப்போம்,
நம்மை யாரும் காப்பாற்றிக் கொண்டிருக்கவில்லை ,
எல்லோரும் பிறந்தோம் , வாழ்கிறோம், இறப்போம்,
இதற்கிடையில் உற்றார், உறவினர், நண்பர்கள்
என்ற முறையில் சந்திப்புகள் நிகழ்கின்றன .
தலை முறை தலைமுறையாக,
சஞ்சிதம் என்பது முன்னோர்களின் செயல் பதிவுகள் ,
தலை முறை தலைமுறையாக,
கருவழியே தொடரும் பாவப் பதிவுகளாகும் ,
அதை அனுபவித்து தீர்க்கவே உடல் எடுத்து வந்துள்ளோம் ,
அவரவர் வாழ்வில் தவறு செஇதிராவிட்டாலும் ,
முன் வினையின் காரணமாக துன்பம் அனுபவிக்க வேண்டி வரும் ,
இப்பிறவி, என்பது உயிரின் பரிணாமத் தில் ஒரு சிறு பகுதியே ,
எதிர்பாராது வரும் சிக்கல்களுக்கு இம்முன்வினைகளே காரணம் ,
தவமும் அறமும் இணைந்து அருள் வாழ்வு மூலம் தான்,
இதனை மாற்ற இயலும் .
பொருள் பறிப்பது , அதிகார மோகம் , புகழ் வேட்பு ,
ஒருவன் சிறுது பொருள் வைத்திருந்தாள்,
மற்றவன் அதை பறிக்க நினைக்கிறான் ,
தன சொல்லை மற்றவன் கேட்க வேண்டும் என்கிறான் ,
இது வாழும் உரிமையைப் பறித்தலின் பரிமாண மாற்றமே ,
பொருள் பறிப்பது , அதிகார மோகம் , புகழ் வேட்பு ,
போருக்க முடியாமை இவைகளால் மனிதர்களிடையே,
பஞ்சமகா பாவங்களும் ஏற்படுகிறது .
ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் ,
ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் ,
அப்பனையும் ஆத்தாளையும் கொள்ளுமே ஒழிய ,
பஞ்சாங்கம் சொன்னவனை என்ன செய்யும் .
Wednesday, 10 July 2013
பிரம்மா நினைத்தால் ஆயுசுக்கு குறைவா ?
பெருமாள் நினைத்தால் வாழ்வுக்கு குறைவா?
பிரம்மா நினைத்தால் ஆயுசுக்கு குறைவா ?
சொக்கநாதர் கோயிலுக்குப்
சொக்கநாதர் கோயிலுக்குப்,
புல்லுக் கட்டு கட்டினார் போல,
சொப்பனங் கண்ட அரிசி,
சோற்றுக்கு ஆகுமா ?
அடிப்படையில் பார்த்தால்
அடிப்படையில் பார்த்தால் ,
கடவுள் நம்மை உயர்த்துகின்ற ,
தந்தையன்றி வேறொருவர் அல்லர் .
தன்னுடைய இருப்பை நீருபிக்கும்
தன்னுடைய இருப்பை நீருபிக்கும் பணியை,
நாம் செய்யும் படியாக செய்த கடவுள்,
ஒரு உருவமாகத்தானிருக்க வேண்டும் .
திருவோண நட்சத்திரம் மகாவிஷ்ணுவுக்கு உரியது ,
குளிர்ச்சி மிகுந்த திருவோண நட்சத்திரம் ,
மகாவிஷ்ணுவுக்கு உரியது ,
எனவே விஷ்ணுவுக்கு வெப்பம் தரக்கூடிய ,
துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது .
சிவபெருமானுக்கு உரியது ,
வானசாஸ்திறபடி திருவாதிரை,
எரி நட்சத்திரம் என்றும் ,
திருவாதிரை நட்சத்திரம் நெருப்பு வடிவமான ,
சிவபெருமானுக்கு உரியது ,
அதன் காரணமாகவே ஈசனுக்கு ,
குளிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ,
குளிர்ச்சி மிகுந்த வில்வ இலையால்,
அர்ச்சனை செய்யபடுகிறது .
திருமால் ஈசனை பூஜித்த
சக்தி வாய்ந்த சுதர்சன சக்கரம் பெரும் பொருட்டு,
திருமால் ஈசனை பூஜித்த இடம் திருவீழிமலை .
மனியாற்றங்கரையில் சிவபுஜை
சூரசம்ஹாரத்தின் பொருட்டு,
முருகப்பெருமான் திருச்செந்த்தூரை,
நோக்கி செல்லும் வழியில்,
மனியாற்றங்கரையில்,
சிவபுஜை செய்த இடம்,
திருச்சேய் நல்லூர் .
Tuesday, 9 July 2013
இதையே மனிதர் விதி அல்லது அதிஷ்ட்டம் என்கிறார்கள்
உனக்கு இறைவன் ஆணை வரும் போது ,
அதை நிறைவேற்றுவதில் மட்டும் கருத்தாயிரு ,
எஞ்சியிருப்பது அவனது சித்தமும் ,
ஒழுக்கமைப்பும் மட்டுமே ,
இதையே மனிதர் விதி அல்லது அதிஷ்ட்டம் என்கிறார்கள் .
பக்தியின் மூலம் ,
பக்தியின் மூலம் ,
மனம் தூய்மை பெறுகிறது ,
இதனால் நல்ஞானம் ,
நல்லொழுக்கம் ,
தாமே அமைகின்றது .
கடைசியில் தனிமை வாழ்க்கைதான்
எந்த ஒரு செயலை ,
நீ செய்துக்கொண்டு இருந்தாலும் ,
கடைசியில் தனிமை வாழ்க்கைதான்,
என்ற நிலை உள்ளத்தில் இருக்க வேண்டும் .
அறியாமை , ஆசை
அறியாமை , ஆசை போன்றவற்றின்,
வசப்பட்டு நாம் ,
செய்கின்ற ஒவ்வொரு செயலும்,
நிலையாக இருக்காது .
யார் அடங்காத மனதை
யார் அடங்காத மனதை உடையவனாக,
தூய்மை இல்லாதவனாக இருக்கிறானோ ,
அவன் இறைநிலையை அடையமாட்டான் .
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
காலையில் தவறு செய்தால்,
மாலையில் துன்பம் வரும்,
என்பது நேரிடையான பொருள் ,
செயலுக்கு தானாகவே விளைவு வரும் ,
அது உடனடியாகவும் இருக்கலாம்,
தாமதித்துப் பத்து வருடங்கள் கழித்தும் வரலாம்,
அறம் தத்துவஞானம் இவை எந்த அளவு ஓங்குகின்றனவோ
அறம் தத்துவஞானம் இவை,
எந்த அளவு ஓங்குகின்றனவோ ,
அந்த அளவு சமுதாயம் பண்பாட்டில் உயரும் ,
மக்கள் சீரும் சிறப்பும் பெற்று,
இனிது வாழ்வார்கள்,
ஆஸ்தி என்பது பொருள்
ஆஸ்தி என்பது பொருள்,
தன்னை அறிந்த இன்பமுற்று ,
அதன் மூலம் இறைவனை,
அறியாமல் வேறுபட்டு நின்று ,
பொருட்கள் மூலம் இறைவனை,
பாவிப்பது ஆஸ்திகம் ,
இது மூட நம்பிக்கையில் ,
உள்ள மயக்கநிலையைக் குறிக்கும்.
தவறு செய்து கொண்டே இருப்பவன் மனிதன்,
தவறு செய்து கொண்டே இருப்பவன் மனிதன்,
அதைத் திருத்தம் செய்து கொண்டே இருப்பவன் இறைவன் ,
அந்தத் திருத்தம் தான் ,
விளைவாக வந்து துன்பமாகத் தெரிகிறது.
கண்களைப் பார்த்தாலே போதுமானது,
குருவின் கால்களைத் தொட்டு ,
வணங்கினால் பாவம் எல்லாம் போய்விடும் ,
நாம் தூய்மை பெற்றுவிடலாம்,
என்ற தவறான எண்ணம் மக்களிடையே உள்ளது,
குருவின் ஆசியைப் பெற ,
அவரின் கண்களைப் பார்த்தாலே போதுமானது,
மத வெறி அறிவின் விளக்கம் கிடைத்தால் தணிந்து விடும் ,
மது வெறி ஜீரணமாகும் வரை இருக்கும் ,
காமவெறி விந்து உற்பத்தி குறையும் வரை இருக்கும் ,
மத வெறி அறிவின் விளக்கம் கிடைத்தால் தணிந்து விடும் ,
புகழ் மற்றும் பணவெறி உடல் வலிவு உள்ளவரை நீடிக்கும்,
ஆன்மாவின் பலமாகும் .
தர்மம் செய்வதும் ,
பிறர் துன்பம் கண்டு இறங்குவதும்,
தான் மனிதனின் இயல்பாகும் .
இது பலவீனம் அல்ல,
ஆன்மாவின் பலமாகும் .
கொள்கையில் நம்பிக்கை
உங்களுக்கு இந்த கொள்கையில் நம்பிக்கை ,
இல்லை என்று சொல்கிறீர்கள் ,
அது உங்கள் மனோநிலை ,
உங்களை வற்புறுத்தி இதனை நம்பும்படி,
ஒருவர் அடுத்தடுத்துக் கூறினால் ,
அவர் உணர்ச்சி வயப்பட்டவறேயாவார் ,
அவர் சொல்லை நீங்கள் ஏற்று ,
உங்கள் பொன்னான காலத்தை ,
வீணாக்க வேண்டாம் .
கடவுளை வணங்கும்போது
கடவுளை வணங்கும்போது ,
கருத்தினை உற்றுப்பார் ,
நீ கடவுளாய் ,
கருத்தே நிற்கும் ,
காட்சியைக் காண்பாய் .
மாதர் மண் , கணவன் விதை ,
மாதர் மண் , கணவன் விதை ,
மண்ணும் விதையும் கூடி ,
மக்கள் உயிர்கள் தோன்றுகின்றன .
கணவனே பிள்ளையாகிறான்
கணவனே பிள்ளையாகிறான் ,
கணவன் இரு வகைத்து மனம் புரிந்தவன்,
கருக்கொளச் செய்தவன் ,
மற்றொருவன் என்று,
பொய்யால் தேடிய புண்ணியம்
பொய்யால் தேடிய புண்ணியம் யாவும்,
அவன் வளர்க்கும் நாய்க்கு சேரும் ,
கட்டத துணியின்றி,
வழியிழந்து மொட்டையாண்டியாய்ப் ,
பசித்துத் தவித்துத் தன பகைவன்,
வாயிலில் நின்று பிச்சை கேட்க நேரும் .
முன்னோர்களுக்கு செய்யும் காரியம்
தேவர்களுக்கு உணவு படைத்தல் ,
முதலானவற்றை விட ,
முன்னோர்களுக்கு செய்யும்,
காரியம் முதன்மையானது .
யாகம், யகஞம் ஆக்கிய சாதனைகள்
யாகம், யகஞம் ஆக்கிய சாதனைகள்,
வழங்கும் வல்லமைகள் அழிவான ,
ஆனால் ஓம் மந்திரம் தரும் பயன்,
அழிவற்றது என்கிறது வேதம் .
ஓம் , பரம்பொருளின் வடிவம்,
ஓம் , பரம்பொருளின் வடிவம்,
மூச்சடக்கி தியாநிப்பதைவிட ,
இதை உச்சரிப்பது மேலானது .
குரு , முனிவர், மருத்துவர்,
குரு , முனிவர், மருத்துவர்,
புரோகிதர், ஜோதிடர், மகான்கள்,
இவர்களிடம் குற்றம் கானக்கூடாது .
ஆசையை வெறுத்தல்,
மந்திர ஜபம் , பூஜை, குருபக்தி,
ஆசையை வெறுத்தல்,
கடன் பெறாது இருத்தல்,
மனிதனின் கவலையை ,
போக்கும் மருந்தாகும் .
திருப்தி செய்ய வேண்டும் .
வேதத்தினால்---- ரிஷிகளையும் ,
ஓமத்தினால் ----தேவர்களையும் ,
சிரார்த்தத்தினால் ---பிதுர்க்களையும் ,
திருப்தி செய்ய வேண்டும் .
உலகம் தெய்வத்திடம் அடக்கம் ,
உலகம் தெய்வத்திடம் அடக்கம் ,
தெய்வம் மந்திரத்திடம் அடக்கம் ,
மந்திரம் வேதத்தினுள் அடக்கம் ,
சாஸ்திரம் தர்மத்தினுள் அடக்கம் ,
தர்மம் தெய்வத்தைக் காண வழி வகுக்கிறது ,
தொட்டுக் கெட்டவன் பத்மா சூரன் ,
தொட்டுக் கெட்டவன் பத்மா சூரன் ,
தொடாமல் கெட்டவன் ராவணன்,
சொல்லாமல் கெட்டவன் அரிச்சந்திரன் .
நீ செய்த பாவங்களை
நீ செய்த நன்மைகளை ,
எண்ணி வாழ்வதை விட ,
நீ செய்த பாவங்களை,
மட்டும் எண்ணி திருந்தி ,
வாழ்வதே நல்லது .
மன்னாசைக்கு------மகாபாரதம் .
பெண்ணாசைக்கு ---இராமாயணம் ,
மன்னாசைக்கு------மகாபாரதம் .
பொன்னாசைக்கு ---சிலப்பதிகாரம் .
இவை மூன்றும் மனிதனுக்கு தேவை ,
தோஷம் நீக்கும் பெருமாள்
ஸ்ரீசத்ய நாராயண பெருமாள் கோவில் ,
நாங்க நல்லூரில் அமைந்துள்ளது , ,
இங்கு மூலவர் பிரகாரத்தில் ராகு, ,
கேது கிரகங்களுக்கு இடையே ,
ஏனைய ஏழு கிரகங்களும் இருக்கின்றன ,
இப்படி இருப்பது கால சர்ப்ப தோஷம் எனப்படும் ,
அவ்வாறு தோஷம் இருப்பவர்கள்,
இங்கு வந்து பரிகாரம் செய்தால் ,
தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம் .
Sunday, 7 July 2013
இலக்குமியின் அருள்
அன்றாட வாழ்க்கயில் அனுபவிக்கும் துன்பமெல்லாம் ,
இன்றோடு விலக வேண்டும்,
என்று சொன்னால் ,
இலக்குமியின் அருள் உங்களுக்கு கிடைக்கும் .
கடன் பிரச்சினை தீர
கடன் பிரச்சினை தீர அரளி பூ ,,
செல்வா நிலை உயர தாமரை பூ ,
இறைவனுக்கு அணிவிக்க வேண்டும் .
தொழிலில் புதிய மாற்றம் ,
தொழிலில் புதிய மாற்றம் ,
இடமாற்றம்மாற்றம் ,
செய்ய வேண்டுமெனில் ,
கடவுளுக்கு சம்பங்கிப் பூ சாற்ற வேண்டும் .
கோவில்களில் தீர்த்தம்
கோவில்களில் தீர்த்தம்,
வாங்கும் பொழுது ,
இடது கை மேல் வலது கையை வைத்து,
தீர்த்தம் வாங்க வேண்டும் .
சித்திரையில் ஆண் பிள்ளை
சித்திரையில் ஆண் பிள்ளை பிறந்தால் ,
தந்தையின் முன்னேற்றத்துக்கு தடை,
ஏற்ப்படும் இது உறுதி
தன லாபம்
அரண்மனை போன்ற தோற்றம்,
ஒருவர் கனவில் வந்தால் ,
மிகுந்த யோகம் .
திடீரென எதிர்பாராத தன லாபம்
, உறவினர் வகையில் பெரும் சொத்து வரலாம் ,
வீடு கட்ட பணம் கிடைக்கும் .
வெற்றி கிடைக்க போகிறது
வயலில் அறுவடை செய்வது போல் கனவு கண்டாள்;
எடுத்த செயல்களில் வெற்றி கிடைக்க போகிறது,
என்று அர்த்தம் .தொழிலில் லாபம் அதிகரிக்கும் .
மேலதிகாரிகளுடன் விரோதங்கள்
உப்பு கனவில் வந்தால் ,
பிறரிடம் நம்பி ஒப்படைத்த,
பொறுப்பு மீண்டும் ,
உங்களிடமே வந்து சேரும்
மேலதிகாரிகளுடன்,
விரோதங்கள் வரக் கூடிய ,
வாய்ப்பு ஏற்ப்படலாம் .
குழந்தை செல்வம்
கோவிலில் மணி ஓசை கேட்பது போல்,
கனவு கண்டாள் ,
குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு,
மழலை பிறக்கும் வாய்ப்பு உருவாகும் .
இறைவனை வழிபடுவது ,
ஆலயத்தினுள் நுழைந்து,
இறைவனை வழிபடுவது ,
போல் கனவு கண்டாள்,
நீங்கள் மேற்கொண்ட காரியத்தில்,
இருந்த தடைகள்,
அகலப் போகிறது என்பது பொருள் ,
அது தெய்வத்தின் ,
அருளால் நன்மையாகவே ,
அமையும் என்று கருதலாம் .
ஆடி மாதத்தில் வரும்
ஆடி மாதத்தில் வரும் ,
அமாவாசை தினத்தன்று,
கடல் அல்லது நதிகளில் நீராடி,
முன்னோர்களுக்கு திதி கொடுப்பது ,
பெரும் புண்ணியத்தைத் தரும் .
குத்துவிளக்கு பூஜைசெய்து ,
ஆடி மாதம் செவ்வாய் ,
வெள்ளி , கிழமைகளில் ,
குத்துவிளக்கு பூஜைசெய்து ,
சுமங்கலிப் பெண்களுக்கு ,
ரவிக்கை துணி, வெற்றிலை பாக்கு,
தேங்காய் வைத்து கொடுப்பது,
நல்ல பலனை தரும் .
Saturday, 6 July 2013
அசுத்தமான புஷ்பங்கள்
அசுத்தமான புஷ்பங்கள் ,
வாடிய மலர்கள்,
பழைய புஷ்பங்கள்,
வாசனை அற்ற மலர்கள் ,
இறவன் பூஜைக்கு ஏற்றதல்ல .
இவற்றால் அக்கினியை
துணி, இலை , கை முறம்,
வாய், பனைவிசிறி,
இவற்றால் அக்கினியை ,
ஜ்வாலிக்க செய்யக் கூடாது .
பனை ஓலையால் செய்யப்பட்ட
பனை ஓலையால் செய்யப்பட்ட ஆசனத்தை,
ஒரு போதும் ஜபம், ஓமம்,
போஜனம் செய்யும்போது,
பயன் படுத்த கூடாது .
விபூதி, குங்க்குமங்களை ,
விபூதி, குங்க்குமங்களை , ,
சூலம், சாத்திரன் போன்ற வடிவங்களில் ,
நெற்றியில் பூசுவது கூடாது .
பட்டு, கம்பளம் போன்ற
பட்டு, கம்பளம் போன்ற ஆடைகள் ,
அமாவாசை, பெளர்ணமி ஆகிய தினங்களில் மட்டும்,
நீரில் அலசி சுத்தம் செய்ய வேண்டும் .
நமஸ்காரம் செய்யும்போது
நமஸ்காரம் செய்யும்போது ,
விநாயகர், பார்வதி , சிவன், ஆகியோருக்கு 3 தடவை,
விஷ்ணுவுக்கு 4 தடவை,
சன்யாசிக்கு 4 தடவை ,
மனிதர்களுக்கு 1 தடவை ,
நமஸ்காரம் செய்யவும் .
சுவாமியின் பீடத்திற்கு
சுவாமியின் பீடத்திற்கு சமமாக,
நமது ஆசனம் இருக்ககூடாது ,
அதைவிட உயரமாகவும் இருக்ககூடாது ,
தாழ்வாக இருக்க வேண்டும் .
ரட்ஷயை வலது கையில்
ரட்ஷயை வலது கையில் அணியலாம் ,
அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம் ,
ஒரு போதும் அருணா கயிற்றில் ,அணியக்கூடாது ,
பூனுலிலும் கட்டிக் கொள்ளக்கூடாது .
Friday, 5 July 2013
பெண்கள் விரதம்
பெண்கள் விரதம் அனுஷ்டித்தல் ,
பட்டினி கிடத்தல் ,
இவை தர்மமாகாது,
கணவனுக்கு பணிவிடை செய்வதுதான் ,
உத்தமமான தர்மம் ஆகும்.
கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணி பெண்கள் மாலை நேரத்தில் ,
சாப்பிடக் கூடாது ,
குளிக்கக்கூடாது,
மரத்தடி பக்கம் போகக் கூடாது .
காட்டில் உண்டான புஷ்பங்களினாலும்
காட்டில் உண்டான புஷ்பங்களினாலும்,
வில்வம் முதலிய பத்ரங்களினாலும் ,
தன் தோட்டத்தில் விளைந்த புஷ்பங்களாலும் ,
பரமேஸ்வரனை பூஜை செய்ய .வேண்டும்
சன்யாசிக்கு தங்கத்தையும்,
சன்யாசிக்கு தங்கத்தையும்,
பிரம்மசாரிக்கு அரிசியும்,
கிருஹஸ்தனுக்கு அன்னத்தையும்
கொடுப்பவன் கஷ்டப்படுவான் .
பரமேஸ்வரனுக்கு நெய்
பரமேஸ்வரனுக்கு நெய் அபிஷேகம் செய்வது ,
ஆயிரம் கோடி கல்பகாலங்களில் ,
சேகரித்த பாபங்களை போக்குகிறது .
Thursday, 4 July 2013
காலமே சிறந்த ஆசிரியர் ,
இதயமே சிறந்த உபதேசியார் ,
காலமே சிறந்த ஆசிரியர் ,
உலகமே சிறந்த புத்தகம் ,
கடவுளே சிறந்த நண்பர் .
உயர்ந்த மனசாட்சி
தூய சிந்தனை , உயர்ந்த மனசாட்சி , ,
உள்ளவர் இதயத்தில் இருப்பதே இறைவன் ,
அவரை தேட வேண்டிய அவசியம்மில்லை .
நம்மைக் கருவியாகக்
கடவுள் தான் தனது ,
வேலையை செய்து முடிப்பதற்கு,
நம்மைக் கருவியாகக் கொண்டிருக்கிறார்,
பிறகு நாம் செய்கிறோம் என்பது ஏது .
பிறருக்கு உதவி செய்வதும்
கடவுள் வழிபாடும் ,
பிறருக்கு உதவி செய்வதும் ,
ஒரு நாணயத்தின்,
இரு பக்கங்கள் ஆகும் .
செல்வம் தர்மத்தைக்
செல்வம் தர்மத்தைக் காக்கிறது,
யோகம் அறிவைக் காக்கிறது,
மரியாதை தாய் தந்தை பேரை காக்கிறது,
நல்ல பெண் குடும்பத்தை காக்கிறாள் .
ஒருவனுடைய ஆயுள்
ஒருவனுடைய ஆயுள், ,
கல்வி, தொழில், செல்வநிலை, யாவும்,
அவன் கருவில் இருக்கும்போதே,
விதிக்கபட்டவையாகும் .
அமாவாசை சிரார்த்தம்
அமாவாசை சிரார்த்தம் ,
மிக விசேஷமானது ,
அதனால் இம்மை மறுமை,
இன்பங்கள் உண்டாகும் .
முப்பாட்டன்
பிதுர்க்கள் , வசுதேவதைகளே ஆவார்,
பாட்டன் ...ருத்ர தேவதை ஆவார்,
முப்பாட்டன் ....ஆதித்ய தேவதை ஆவார்,
சிரார்த்தம் செய்தவன் ,
அதில் மிகுந்த உணவையே ,
உண்ண வேண்டும் .
ஞானிகள்
இறைவனை வாயாரச் சொல்வதில் தங்கள் வாக்கையும்,
மூச்சை அடக்கி இறைவனிடம் இறைநிலை ,
நாடுவதில் தங்கள் பிராணனை-யும் ,
ஈடுபடுத்திய ஞானிகள் பலர் உண்டு .
வழியில் காணும்
வழியில் காணும் மண்மேடு, ,
பசு, தெய்வம், அந்தணர், நெய்க்குடம்,
தேன் குடம், நாற்சந்தி, அரசமரம்,
இவற்றை வலம் செய்து செல்ல வேண்டும் .
உதயசூரியன்
உதயசூரியன், அஸ்தமன சூரியன்,
கிரகண சூரியன், நீரில் சூரிய பிரம்பம்,
உச்சி வேலை சூரியன்,
இவற்றை ஒருவன் பார்க்கக் கூடாது,
Wednesday, 3 July 2013
பூ மாலைகள்
கோயில்களில் விக்கிரகங்களுக்கு,
அணிவிக்கப்பட்ட பூ மாலைகள்,
வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு,
அணிவிக்கக் கூடாது .
மார்கழி மாதத்தில்
மார்கழி மாதத்தில்,
தேய்பிறை அஷ்டமி, நவமிகளில் ,
பிதுர்களின் காரணமாக ,
அஷ்டகா, அச்வச்டகா, ,
சிரார்த்தம் செய்தால் நன்மை,
பெளர்ணமி
துன்பங்களை நீக்க ,
பெளர்ணமி, அமாவாசை நாட்களில் ,
சாவித்ரி ஹோமம், சாந்தி ஹோமம், ,
செய்தால் நன்மை .
ஒழுக்கங்களை
ஒருவன் யாகங்கள்,
செய்யாவிட்டாலும் பரவாயில்லை ,
ஒழுக்கங்களை எக்காலத்தும் ,
விட்டுவிடக் கூடாது .
சாதுக்களின்
சாதுக்களின் மீது,
இல்லாத குற்றங்களை சுமத்துவது ,
கெட்ட காலம் வந்து விட்டது ,
என்பது திண்ணம் .
சம்சார ப்ந்த்தத்தில்,
நீர் நிலையில் முழ்கி எழுந்திருப்பதுபோல,
சம்சார ப்ந்த்தத்தில்,
காம வினையால் அவதிபடுகிறான் .
முன்வினையானது
முன்வினையானது எந்தெந்த,
உடம்போடு என்ன செய்தானோ ,
அதன் பலனை அந்தந்த,
உடம்போடு அனுபவிக்கிறான்,
பகவானுக்கு
பகவானுக்கு நைவேத்யம் என்பதற்கு ,
சட்டதிட்ட்மே கிடையாது ,
உன்னிடம் என்ன இருக்கிறது ,
என்பதுதான் முக்கியம் .
உடல் ஒரு கோயில்,
உடல் ஒரு கோயில்,
அதில் கடவுள் வீற்றிருக்கிறார் ,
அதை எப்போதும் ,
தூய்மையோடு வைத்திருக்க வேண்டும் .
துவாதசி
துவாதசி விரதத்தைக் காட்டிலும் ,
சிறந்த விரதம் இல்லை .
காயத்திரி மந்திரத்தை விடச்,
சிறந்த மந்திரம் இல்லை .
கடவுளைக் காண்பாய் .
குழந்தையிடம் தாயின் பாசம் ,
கணவனிடம் மனைவியின் காதல் ,
பணத்திடம் கருமியின் பற்று ,
இந்த மூன்றும் ஒன்று சேர்ந்தது போன்ற ,
அன்பை உன்னால் கடவுளிடம் செலுத்த முடியுமானால் ,
அந்த கணமே நீ கடவுளைக் காண்பாய் .
கர்த்தருடைய வேதம்
கர்த்தருடைய வேதம் குறைவற்றது ,
ஆத்துமாவை உயிர்பிக்கிறதுமாயிருக்கிறது .
கர்த்தருடைய சாட்சி சத்தியமும் ,
பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது .
சிவபெருமானை வணங்குவது,
சிவபெருமானை வணங்குவது,,
கடவுளை வழிபடுவது ,
தியானம் செய்வது,
தவம் செய்கிறவர்களுக்கு,
முனிவர்களுக்கு,
ஞானிகளுக்கு ,
ரிஷிகளுக்கு சிறப்பு .
நல்ல மனுஷனுடைய
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும் ,
அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார் .
சூரியனை ஆந்தையால்
முழு உலகத்திற்கும் ஒழி தரும் சூரியனை,
ஆந்தையால் காண முடியவில்லை என்றால்,
அது சூரியனது குற்றம் கிடையாது ,
அந்த பறவையின் பார்வையில் உள்ள குற்றமே ,
அதேபோல் கடவுளை,
அருளை பற்றி புரியாத்தது அறியாமையே .
Tuesday, 2 July 2013
கடவுளை வணங்கினால்
ஆற்றில் குளித்தால் நன்மை,
ஆற்றுக்கு அல்ல அதுபோல்,
கடவுளை வணங்கினால் நன்மை,
கடவுளுக்கு அல்ல நமக்கு தான் .
ஆற்றில் நாம் குளிக்கா விட்டால்
ஆற்றில் நாம் குளிக்கா விட்டால் ,
ஆறு நம்மைக் கோபிக்காது,
அதில் குளித்தால் தான்,
நமக்கு சுகம் அது போல் ,
கடவுளை நாம் ,
வணங்கினால் தான் இன்பம் வரும் .
நாம் விரும்புகிற அனைத்தையும் ,
நாம் விரும்புகிற அனைத்தையும் ,
நிச்சியம் நமக்கு அருள் செய்வார் ,
என்ற நம்பிக்கை ,
பூரனமாக ஏற்படும் போது ,
நம்மை அவரிடம் ,
முழுமையாக ஒப்படைப்போம் .
Friday, 28 June 2013
Thursday, 27 June 2013
Wednesday, 26 June 2013
Tuesday, 25 June 2013
Monday, 24 June 2013
Sunday, 23 June 2013
Subscribe to:
Comments (Atom)